அழகான தமிழில் சிறந்த பிறந்தநாள் வாழ்த்துகள், கவிதைகள், குறுஞ்செய்திகள், மற்றும் படங்களை நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இனிமையான வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழுங்கள்!.
Birthday wishes for brother in tamil Discover the best Tamil birthday wishes, poems, messages, and images on our website. Download and share sweet wishes with your loved ones!. Create a special birthday Birthday wishes for brother in tamil
நீ என் அண்ணனாக இருப்பது என் வாழ்வின் பெரிய வரம். உன்னுடைய வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியோடும் உடல்நலமோடும் விளங்கிட என் மனமார்ந்த வாழ்த்துகள்!
நீ என் தம்பியாக இருப்பது என் வாழ்வின் பெரிய வரம். உன்னுடைய வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியோடும் உடல்நலமோடும் விளங்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இன்றைய நாள் உன்னுடைய சிறப்பான நாள். உன் மனதிற்க்கு ஏற்ப எல்லாம் நடக்க, இறைவன் உனக்கு நலமான நாள்களை கொடுக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
என் அண்ணா, நீ எப்போதும் என் நாயகனாக இருக்கிறாய். உன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி, நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள் செய்ய வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள்!
எனது அன்பான தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உன் முகத்தில் எப்போதும் சிரிப்பு நிறைந்து, வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
எனது அன்பான அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உன் முகத்தில் எப்போதும் சிரிப்பு நிறைந்து, வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
நீ என் வாழ்வில் இருப்பதனால் நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!